Map Graph

நன்மங்கலம் வன பகுதி

நன்மங்கலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சென்னையில் வேளச்சேரி-தாம்பரம் இடையே உள்ள மேடவாக்கத்தில் தாம்பரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நன்மங்கலம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியின் மொத்த பரப்பளவு 2,400 ஹெக்டேர் ஆகும். இதில் 320 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

Read article
படிமம்:Nanmangalam_Reserve_forest.jpgபடிமம்:Red_wattled_Lapwing_I_IMG_0596.jpg